₹4.00
திருப்பூர் ரிப்போர்ட்டர் வரி விளம்பரம் மூலம் 5 வரி விளம்பரத்தை ரூ.300 மட்டும் செலுத்தி குறைந்த கட்டணத்தில் ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் உங்கள் விளம்பரத்தை எளிதாக கொண்டு சேர்க்கலாம்.
Description
திருப்பூர் ரிப்போர்ட்டர் என்பது திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் உள்ளூர் செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், வணிகம் மற்றும் பொது தகவல்களை உள்ளடக்கிய நம்பகமான செய்தித்தாள் ஆகும்.
இந்த E-Paper / வரி விளம்பர சேவை மூலம், குறைந்த கட்டணத்தில் உங்கள் விளம்பரங்களை ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கலாம்.
முக்கிய அம்சங்கள்:
-
உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம்
-
வேலைவாய்ப்பு, ரியல் எஸ்டேட், நகைக்கடன், பைனான்ஸ், திருமண அறிவிப்பு, கல்வி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட அனைத்து வகை வரி விளம்பரங்கள்
-
குறைந்த கட்டணம் – அதிக பலன்
-
ஆன்லைனில் உடனடி டவுன்லோடு வசதி
வரி விளம்பர கட்டணம்:
-
5 வரி விளம்பரம் – ரூ.300/- மட்டுமே




