Mar 02, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

இந்து பாதுகாப்பு படை சார்பில் ஈரோட்டில் இந்து எழுச்சி மாநாடு

ஈரோட்டில் நடைபெற்ற இந்து பாதுகாப்பு படை நடத்தும் இந்து எழுச்சி மாநாட்டில்,இந்து
சமத்துவ கட்சி தலைவர் உழைப்பாளி பூபாலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்தமாநாட்டில் இந்து சமத்துவ கட்சி மற்றும் தமிழக இந்து மக்கள் இயக்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் ரா.ஈஸ்வர பாண்டியன், மாநிலச் செயலாளர் மு.ரமேஷ்,தமிழக இந்து மக்கள் இயக்க தலைவர் ப.குமரேசன் கலந்துகொண்டனர்.

Recent News

Newsletter Signup Form
WhatsApp
Instagram