Jun 03, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

திருப்பூர் வீரர்கள் மாநில ஸ்கேட்டிங் போட்டியில் அசத்தல் சாதனை 

மே 4: தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 600 மாணவர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்கள் 15 பேர் பங்கேற்று, Roller Sports Association-ல் பயிற்சி பெற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இவர்கள் மொத்தமாக 4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.

இவர்கள் சாதனையை பெற்றோர்களும் பயிற்சியாளர் திரு பா. பிரகாஷ் அவர்களும் பாராட்டினர்.

Recent News

WhatsApp
Instagram