Jun 03, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

தமிழ்நாடு சமூக ஆர்வலர் பாதுகாப்பு இயக்கம் புதுச்சேரி வருகை 06.05.2025 – அறிவிப்பு

தமிழ்நாடு சமூக ஆர்வலர் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவர் திரு. கே.ஆர். ரவிச்சந்திரன் தலைமையில், நமது இயக்கத்தின் சட்ட ஆலோசகர் திரு. துரிஸ்பிஸ்வாஸ் (உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்) மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த சந்திப்பில், நமது சமூக ஆர்வலர்கள் எழுப்பிய மேல்முறையீட்டு புகார்கள் குறித்தும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் கிடைக்காத மனுக்களை அடிப்படையாகக் கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கப் போகிறோம்.

குறிப்பு:

20.04.2025 வரை மாநில தலைவர் திரு. கே.ஆர். ரவிச்சந்திரன் அவர்களிடம் மனுவை அனுப்பியவர்கள் மட்டுமே இச்சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும்.21.04.2025க்கு பிறகு அனுப்பிய மனுக்கள் குறித்து பிறிதொரு நாளில் அறிவிக்கப்படும்.

மாநில தலைவர்
திரு. கே. ஆர். ரவிச்சந்திரன்
(தமிழ்நாடு சமூக

Recent News

WhatsApp
Instagram